All books in தமிழ் IRV

Mark 13

தமிழ் IRV · verse 1

16 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Mark / அத்தியாயம் 13

தமிழ் IRV · verse 1

¶ இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்படும்போது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, இதோ, இந்தக் கற்கள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டிடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.