All books in தமிழ் IRV

Numbers 8

தமிழ் IRV · verse 4

36 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Numbers / அத்தியாயம் 8

தமிழ் IRV · verse 4

இந்தக் குத்துவிளக்கு, அதின் பாதமுதல் பூக்கள்வரைக்கும் தங்கத்தால் அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டிருந்தது; மோசேக்குக் காண்பித்த மாதிரியின்படியே அவன் குத்துவிளக்கை உண்டாக்கினான்.