كل أسفار தமிழ் IRV

Acts 21

தமிழ் IRV · الآية 1

28 أصحاحات

தமிழ் IRV / Acts / الأصحاح 21

தமிழ் IRV · الآية 1

¶ நாங்கள் அவர்களைவிட்டுப் பிரிந்து, எபேசு பட்டணத்திலிருந்து கப்பலேறி நேராக கோஸ் தீவையும், மறுநாளில் ரோது தீவையும் அடைந்து, அந்த இடத்தைவிட்டு பத்தாரா பட்டணத்திற்கு வந்து,