كل أسفار தமிழ் IRV

Ezra 10

தமிழ் IRV · الآية 9

10 أصحاحات

தமிழ் IRV / Ezra / الأصحاح 10

தமிழ் IRV · الآية 9

அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லோரும் மூன்று நாட்களுக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாம் தேதியாயிருந்தது; மக்கள் எல்லோரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.