TSK

TSK · John 5:16

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

பின்பு அந்த மனிதனைப் பார்த்து: ‹உன் கையை நீட்டு› என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சுகமானது.

Luke 6:11 TSK

அவர்களோ அதிக கோபம் கொண்டு, இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவருக்கொருவர் ஆலோசனைபண்ணினார்கள்.

John 7:19 TSK

‹மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்› என்றார்.

இதனால் அவர்கள் மீண்டும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,

Acts 9:4 TSK

அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது:” ‹சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்”› என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.