Leviticus 14:1
TSK
¶ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
TSK
مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.
¶ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுமொழி கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன்.
இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: ‹எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு› என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
அவருடைய தாய் வேலைக்காரர்களைப் பார்த்து: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.
‹நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம்.› அப்படியே அவன்போய்க் கழுவி, பார்வை அடைந்தவனாக திரும்பி வந்தான்.