TSK

TSK · Luke 8:5

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான்.

¶ ‹நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதர்களால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.›

‹ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.›

அவர் மறுமொழியாக: ‹நல்ல விதையை விதைக்கிறவன் மனிதகுமாரன்;›

Mark 4:15 TSK

‹வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வழியருகே விதைக்கப்பட்டவர்கள்.›

Luke 8:11 TSK

¶ ‹“அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.›

ஏனென்றால், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் முகத்தைப் பார்க்கிற மனிதனுக்கு ஒப்பாக இருப்பான்;