TSK

TSK · Matthew 9:29

مراجع Treasury of Scripture Knowledge في தமிழ் IRV.

العودة إلى المقطع

பின்பு இயேசு அந்தத் தலைவனைப் பார்த்து: ‹நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது› என்றார். அதே மணிநேரத்திலே அவனுடைய வேலைக்காரன் சுகமானான்.

இயேசு அவளுக்கு மறுமொழியாக: ‹பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது› என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள்.

இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வைபெற்று, வழியிலே இயேசுவைப் பின்பற்றி அவர்பின்னே சென்றான்.