All books in தமிழ் IRV

Daniel 10

தமிழ் IRV · verse 3

12 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Daniel / அத்தியாயம் 10

தமிழ் IRV · verse 3

அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறும்வரை சுவையான உணவை நான் சாப்பிடவுமில்லை, இறைச்சியும் திராட்சைரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் நறுமணத்தைலம் பூசிக்கொள்ளவுமில்லை.