All books in தமிழ் IRV

Exodus 39

தமிழ் IRV · verse 32

40 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Exodus / அத்தியாயம் 39

தமிழ் IRV · verse 32

¶ இப்படியே ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.