All books in தமிழ் IRV

John 14

தமிழ் IRV · verses 8-9

21 அத்தியாயங்கள்

தமிழ் IRV / John / அத்தியாயம் 14

தமிழ் IRV · verses 8-9

8 ¶ பிலிப்பு அவரைப் பார்த்து: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.

9 அதற்கு இயேசு: ‹பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைப் பார்த்தவன் பிதாவைப் பார்த்தான்; அப்படி இருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?›