All books in தமிழ் IRV

Romans 13

தமிழ் IRV · verse 11

16 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Romans / அத்தியாயம் 13

தமிழ் IRV · verse 11

தூக்கத்தைவிட்டு எழுந்திருக்க வேண்டிய நேரமானது என்று, நாம் நேரத்தை அறிந்தவர்களாக, இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு அருகில் இருந்ததைவிட இப்பொழுது அது நமக்கு மிக அருகில் இருக்கிறது.