كل أسفار தமிழ் IRV

2 Chronicles 5

தமிழ் IRV · الآية 2

36 أصحاحات

தமிழ் IRV / 2 Chronicles / الأصحاح 5

தமிழ் IRV · الآية 2

¶ பின்பு யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பர்களையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவர்கள் எல்லோரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.