كل أسفار தமிழ் IRV

Daniel 5

தமிழ் IRV · الآية 10

12 أصحاحات

தமிழ் IRV / Daniel / الأصحاح 5

தமிழ் IRV · الآية 10

ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாவின் தாய் கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் நுழைந்தாள். அப்பொழுது ராஜாவின் தாய்: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கச்செய்யவும், உமது முகம் வேறுபடவும் வேண்டியதில்லை.